life of tank operators

img

குடிநீரைப்போலவே வற்றிய டேங்க் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கை

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலி யுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக  தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்க ளின் வாழ்க்கை “கோடைக்காலத்தில் குடிநீர் வற்றியதை” போலவே வறண்டு  போய் உள்ளது